வ. உ. சி. பூங்கா, கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பூங்காவ. உ. சிதம்பரனார் பூங்கா மற்றும் விலங்கியல் பூங்கா இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் நகரத்தில் அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா வ. உ. சி. பூங்கா என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஓர் உயிரியல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாகச் சுற்றுலாப் பயணிகளை இப்பூங்கா பெரிதும் கவர்கிறது. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 335 பறவைகள், 106 பாலூட்டிகள் மற்றும் 54 ஊர்வன உள்ளிட்ட 890 விலங்குகள் இருந்தன. வ. உ. சிதம்பரம்பிள்ளையின் நினைவாக இப்பெயர் பூங்காவிற்கு சூட்டப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி வ.உ.சி. பூங்காவை நிர்வகிக்கிறது.
Read article
Nearby Places

கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்த தொடருந்து நிலையம் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொடருந்து நிலையம் ஆகும்

கோனியம்மன் கோயில்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்

ஜி. டி. கார் அருங்காட்சியகம்
கோயம்பத்தூரில் உள்ள தனியார் கார் அருங்காட்சியகம்
நிர்மலா மகளிர் கல்லூரி
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரி
தென்னிந்திய திருச்சபை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளி
இந்திய வான்படை நிர்வாகக் கல்லூரி, கோயம்புத்தூர்
தண்டு மாரியம்மன் கோயில்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூரில் உள்ளது
அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூரில் உள்ள முந்தி விநாயகர் கோயில்